Tag: கூறினார்

பொங்கல் விழாவில் தமிழில் பொங்கல் வாழ்த்துக்கள் கூறினார் பிரதமர்…

அனைவருக்கும் தமிழில் வணக்கம் கூறி தமிழில் பொங்கல் வாழ்த்துக்கள் கூறினார் பிரதமர்.அனைத்து தமிழ் சகோதர சகோதரிகளுக்கும் எனது பொங்கல் வாழ்த்துகளை பிரதமா் கூறினாா். உலகத்திற்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் அந்த விவசாயிகளுக்கு...