Tag: கேரள வனத்துறை
முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளுக்கு இடையூறு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு மேற்கொள்வதை தடுத்த கேரள வனத்துறையினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்...