Tag: கையெழுத்து இயக்கம்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடக் கோரி கையெழுத்து இயக்கம்!

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.திட்டத்தைக் கைவிட வலியுறுத்தல்சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய...

த.வெ.க.வின் Getout கையெழுத்து இயக்கத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு!!  

த.வெ.க.வின் Getout கையெழுத்து இயக்கத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளார். கையெழுத்திட அழைத்தபோது வேண்டாம் என பிரசாந்த் கிஷோர் மறுத்ததால்  சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர்...