Tag: கைவிரல் ரேகை பதிவு
இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகளில்) குடும்ப அட்டைதாரர்களுக்கான கைவிரல் ரேகை மற்றும் விழித்திரை சரிபார்ப்பு சிறப்பு முகாம் இன்று தொடங்கியது.முகாம் நடைபெறும் நாட்கள் மற்றும் நேரம்:
மாநிலம் முழுவதும்...
