Tag: கொரட்டூர் மரம்

கொரட்டூரில் மழையால் சாய்ந்த ராட்சத மரம்: விவேகானந்தா பள்ளி சுற்றுச்சுவர் சேதம்; அதிர்ஷ்டவசமாகத் தவிர்க்கப்பட்ட உயிர்ச்சேதம்!

அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் பகுதியில் பெய்த தொடர் மழை மற்றும் காற்றின் காரணமாக ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து, விவேகானந்தா பள்ளியின் சுற்றுச்சுவர் மீது விழுந்தது. இந்த விபத்தில் பள்ளியின் சுற்றுச்சுவர்...