Tag: கொலை சதி

காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்யத் திட்டம்: முன்கூட்டியே கண்டறிந்து கையும் களவுமாகப் பிடித்த கணவர்! – சித்தூரில் பரபரப்பு சம்பவம்

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் குடுபள்ளி மண்டலம் குடிகோத்தூரைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவருக்கும், சாந்திபுரம் மண்டலம் ரிசின் கொல்லப்பள்ளியைச் சேர்ந்த ஷோபா என்பவருக்கும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு...