Tag: கொலை செய்த வழக்கு நிலுவை
வடமாநில தொழிலாளரை தாக்கிய மூன்று பேர் கைது
கோவை தொண்டாமுத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்திய சிறுவன் உட்பட மூன்று பேரை தொண்டாமுத்தூர் போலீசார் கைது செய்தனர்.
அசாம் மாநிலம், பிரம்மாபிலை சேர்ந்தவர் ரஹிபுல் உசேன் (21)....
