Tag: கோழிகள் அழிப்பு

கடலூரில் மீண்டும் பறவைக் காய்ச்சல் அச்சம்: 5,000-க்கும் மேற்பட்ட கோழிகள் அழிப்பு

  கடலூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு மீண்டும் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தைத் தொடர்ந்து, குறிஞ்சிப்பாடி அருகே உள்ள நொச்சிக்காடு கிராமத்தில் உள்ள கறிக்கோழிப் பண்ணையில் கால்நடைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்....