Tag: கோவில் விதிமுறைகள்

பிற மதத்தினர் இந்து கோவில்களுக்குள் செல்லும்போது விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்! அரசு தரப்பு உறுதி அளித்ததைப் பதிவு செய்து வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

பிற மதத்தினர் இந்து கோவில்களுக்குள் சென்று வழிபாடு நடத்தும்போது, கோவில் நிர்வாகத்தின் உரிய விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்யக் கோரிய வழக்கில், விதிமுறைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என அரசு தரப்பில் உறுதி...