Tag: கோவை இளைஞர் மரணம்
கோவையில் இளைஞர் படுகொலை: தற்கொலை நாடகம் அம்பலம்! உறவினர்கள் திடீர் சாலை மறியலால் பரபரப்பு!
கோவையில் புகைப்படக் கலைஞர் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டு, ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், இந்த வழக்கில் போலீசார் மெத்தனம் காட்டுவதாகக் கூறி பிரவீனின்...
