Tag: கோவை சிறு தொழில்கள்

தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திராவுக்குச் செல்லும் அபாயம் – பொருளாதார நிபுணர் பிரபாகர் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இருந்து தொழிற்சாலைகளும் பெருமளவிலான முதலீடுகளும் அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி நகர்ந்து வருவதாகப் பொருளாதாரப் பேராசிரியர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.மின்சாரக் கட்டண உயர்வு, சிறு தொழில்களின் பாதிப்பு, வரி வருவாய் வளர்ச்சியில்...