Tag: கோவை மாணவன் வழக்கு

கோவை மாணவன் தற்கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

கோவையில் சாதிய வன்கொடுமை காரணமாகப் பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்தில்,...