Tag: சத்து
சத்து நிறைந்த பொரிவிளங்காய் உருண்டை
பொரிவிளங்காய் உருண்டைஎன்பது தமிழர்களின் பாரம்பரியமான, சத்தான மற்றும் சுவையான ஒரு இனிப்பு பலகாரமாகும். இது 'பொருள் விலங்க உருண்டை' என்றும் அழைக்கப்படுகிறது.இதன் சிறப்பம்சமே இது மிகவும் கடினமாக இருக்கும். கடித்தால் எளிதில் உடையாது...
