Tag: சந்தனக்கட்டைகள்

நாகூர் தர்காவுக்கு அரசு வழங்கும் சந்தனக்கட்டைகளைப் பெற நிர்வாகிகள் மறுப்பு! அமைச்சர் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்ததாகக் குற்றச்சாட்டு – நாளைய நிகழ்ச்சியைப் புறக்கணிக்க முடிவு

நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் சந்தனக்கட்டைகளைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை எனத் தர்கா நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.சந்தனக்கட்டைகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு யாரை அழைப்பது...