Tag: சம்பளம் பாக்கி
பொள்ளாச்சியில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்! 2 மாதங்களாக சம்பளம் இல்லை – தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு
பொள்ளாச்சி நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் ஏராளமான பெண்களும்...
