Tag: சஹானா கான்
திரைக்கு வரும் முன்பே சாதனை: ஷாருக்கானின் ‘கிங்’ படத்தின் வெளிநாட்டு உரிமை ரூ.175 கோடிக்கு விற்பனை!
பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் 'கிங்' (King) திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இந்தியத் திரையுலக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத புதிய சாதனையையைப் படைத்துள்ளது.வரலாற்றுச் சாதனை படைத்த உரிமை...
