Tag: சாலைப் பாதுகாப்பு

பாட்டு ரொம்ப முக்கியமா? ஓட்டுநரை விடாதீங்க! – தனியார் பேருந்து விபத்தில் பெண் ஆவேசம்

விருத்தாசலம் அருகே தனியார் பேருந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்துக்கு ஓட்டுநரின் அலட்சியமே காரணம் எனப் பெண் ஒருவர்...