Tag: சிசிடிவி

சென்னை அயப்பாக்கத்தில் துணிகரம்: வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் லாவகமாக திருட்டு – அம்பலமான சிசிடிவி காட்சிகள்

சென்னை அயப்பாக்கத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை நள்ளிரவில் இரண்டு மர்ம நபர்கள் மிக லாவகமாகத் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைக் திருடப்படும் சிசிடிவி (CCTV)...

திருப்பதியில் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைய முயன்ற சிறுத்தை! சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பு; வனத்துறை எச்சரிக்கை!

ஆன்மீக நகரமான திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாகச் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், நேற்று நள்ளிரவில் பேராசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் சிறுத்தை நுழைய முயன்ற சம்பவம் உள்ளூர் மக்களிடையே...

சங்கராபுரத்தில் பரபரப்பு: சிசிடிவி ஆதாரம் இருந்தும் திமுக பிரமுகரின் காரைத் திருடியவரைப் பிடிக்காத போலீஸ் – திமுக பிரமுகர் வேதனை பேட்டி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே திமுக ஒன்றிய செயலாளரின் சொகுசு கார் திருடப்பட்ட வழக்கில், சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் குற்றவாளியின் அடையாளம் தெரிந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாகப் பாதிக்கப்பட்ட...

திருப்பூர்: வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை – தவறான நேரத்தை காட்டும் சிசிடிவி கேமராவால் சர்ச்சை

திருப்பூர்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் தவறான நேரத்தை காட்டுவதால் சர்ச்சை எழுந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 17...

மேலக்கோட்டையூர், கண்டிகை பகுதியில் சிசிடிவி கேமரா போலீஸ் பூத் அமைக்க வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மேலக்கோட்டையூர், கண்டிகை பகுதியில் தொடர் குற்றச் சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா, போலீஸ் பூத் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் செல்லும் சாலையில் மேலக்கோட்டையூர் உள்ளது....

காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் – உச்சநீதிமன்றம்

காவல் நிலையங்களில்  சிசிடிவி கேமராக்கள் இல்லாதது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை பதிவு செய்தது.காவல் நிலையங்கள், சி.பி.ஐ அலுவலகம், அமலாக்கத்துறை அலுவலகம், தேசிய புலனாய்வு...