Tag: சித்திரங்கள்
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சித்திரங்கள் பேசிய திராவிடம்!
டிராட்ஸ்கி மருதுதி.மு.கழகத்திற்கும் ஓவியங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றி ஆய்வுலகில் இன்னும் பேசப்படவில்லை. பிறப்பின் அடிப்படையில் அமைந்த இழிவை நீக்கவும், வகுப்புரிமை வேண்டியும், மொழிகாக்கவும் போராடிய தூரிகைகளின் வரலாறுகள் மறக்கப்பட்டுவிட்டன. நவீன ஓவியங்களை வெகுசன...
