Tag: சினிமா

சிவகார்த்திகேயனால் இவ்வளவு கோடி இழப்பா?… விநியோகஸ்தர்கள் கவலை…

நடிகர் சிவகார்த்திகேயனால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, விநியோகஸ்தர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் அயலான். நேற்று இன்று நாளை திரைப்படத்தை...

‘அரசியல் களத்தில் புதிதாக புரட்சி குரல் கொடுத்திருக்கும் விஜய்’….. வாழ்த்து தெரிவித்த நடிகர் பார்த்திபன்!

தமிழ் சினிமாவில் தளபதியாக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி இருக்கிறார். அதன்படி தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தான் தொடங்கி இருப்பதாகவும்...

திரையரங்கம் முழுவதும் சிரிப்பொலியில்….. ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் வசூல் நிலவரம்!

நடிகர் சந்தானம் தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் டிடி ரிட்டன்ஸ், கிக், 80ஸ் பில்டப் உள்ளிட்ட படங்கள் வெளியானது. குறிப்பாக டிடி...

2024 கிராமி விருதுகள்… இந்தியாவின் சக்தி இசைக்குழுவிற்கு விருது…

2024-ம் ஆண்டிற்கான கிராமி விருதுகள் விழாவில், இந்தியாவின் சக்தி இசைக்குழுவிற்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.தென்னிந்திய திரையுலகம், இந்திய திரையுலகம், ஆசிய திரையுலகம், ஹாலிவுட் திரையுலகம் என அனைத்து உலக திரை நடிகர், நடிகைககள்...

‘தனுஷ் 51’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர். அந்த வகையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தான் நடித்திருந்த கேப்டன் மில்லர் படத்தை முடித்துவிட்டு...

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ‘சைரன்’….. இசை வெளியீட்டு விழா எப்போது?

ஜெயம் ரவி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பிரதர், ஜன கன மன, காதலிக்க நேரமில்லை, ஜீனி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ள...