Tag: சினிமா

சூரி நடிப்பில் உருவாகும் ‘கருடன்’ படத்தின் முக்கிய அப்டேட்!

நகைச்சுவை நடிகரான சூரி தற்போது பல படங்களில் கதாநாயகனாக கலக்கி வருகிறார். அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விடுதலை...

‘பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கும்போது ஒரிஜினல் மாதிரியே இல்லை’…. விமர்சனம் செய்த இளையராஜா!

மணிரத்னம் மிகவும் பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அமரர்கல்கியின் நாவலை தழுவி உருவாக்கப்பட்டிருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா...

பார்த்திபன் இயக்கும் புதிய படம்…. மெரினா கடற்கரையில் நடைபெறும் இசை வெளியீட்டு விழா!

பிரபல இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தனது ஒவ்வொரு படங்களிலும் புதுமைகளை முயற்சிப்பவர். அவருடைய எல்லா படங்களுமே வித்தியாசமான கதையில் உருவாக்கப்பட்டிருக்கும். பேசுகின்ற வார்த்தைகளிலும் சரி எழுதுகின்ற வரிகளிலும் சரி அனைத்திலுமே புதுமைகளை கையாளக்...

ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கும் மகேஷ் பாபு…. அமேசான் காடுகளில் படப்பிடிப்பு!

தெலுங்கு திரை உலகின் பிரபல இயக்குனரான ராஜமௌலி  மகதீரா (மாவீரன்), பாகுபலி போன்ற பிரம்மாண்ட படங்களை படைத்து ரசிகர்களிடையே கவனம் பெற்றார். அதிலும் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி 1, பாகுபலி 2...

தள்ளிப் போகிறதா சூர்யாவின் புறநானூறு படப்பிடிப்பு?

நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கியுள்ள கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாக இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.இதைத்தொடர்ந்து...

சினிமாவில் அறிமுகமாகும் விஜயகாந்தின் மூத்த மகன்….. எந்த படத்தில் தெரியுமா?

மறைந்த நடிகர் விஜயகாந்த், சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி தனி முத்திரை பதித்தவர். அதே சமயம் சினிமா அரசியலை தாண்டி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவரின் இழப்பு தமிழகத்தின் பேரிழப்பாகும்....