Tag: சின்னசாமி பொன்னையா

கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘செங்குலம்’ திரைப்படம் – டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

நடிகர் கௌதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘செங்குலம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர்...