Tag: சிம்ரிதா
தடைகளைத் தாண்டிய தொழில்முனைவோர்: கோவிட் காலத்தை வாய்ப்பாக மாற்றி சாதனை படைத்த சிம்ரிதா நிறுவன உரிமையாளர் லட்சுமி!
கொரோனா ஊரடங்குக் காலத்தில் பல தொழில்களும் வணிக நிறுவனங்களும் முடங்கிப் போனபோது, அந்த நெருக்கடி நிலையையே தனக்கான மிகப்பெரிய வாய்ப்பாக மாற்றிக் காட்டியுள்ளார் ‘சிம்ரிதா என்டர்பிரைசஸ்’ (Simritha Enterprises) நிறுவனத்தின் உரிமையாளர் லட்சுமி....
