Tag: சிறுமிகள் வழக்கு
ஜெம் வீரமணி வழக்கில் ஓட்டுநர் பாலா சிக்கியது எப்படி? நீச்சல் குளம் அருகே பெண்ணின் உடல் புதைக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் – 3 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் தோண்டும் பணி!
ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி தொடர்பான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், ஓட்டுநர் பாலா கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகளிடம் நீச்சல் குளம் அருகே பேய் இருப்பதாகக் கூறி...
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு: தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
3 பேர் மீது தடுப்புக் காவல் நடவடிக்கைசிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
