Tag: சிவப்பு நிற
வேகமாக பரவும் டெங்கு!! மூன்று மாவட்டத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை!!
டெங்கு பாதிப்பு கடந்த மூன்று வாரங்களாக அதிகரிப்பு நிலையில், சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டத்திற்கு தமிழக பொது சுகாதாரத்துறை சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள...