Tag: சி.ஜே.பி. வழக்கு
மாணவர் போராட்டங்கள் வன்முறையாக மாறும் அபாயம்: பிரான்ஸ் கலவரங்களைச் சுட்டிக்காட்டிய டெல்லி உயர் நீதிமன்றம்!
மாணவர்களின் போராட்டங்கள் வன்முறையாக மாறும் அபாயம் இருப்பதாகக் குறிப்பிட்ட டெல்லி உயர் நீதிமன்றம், பிரான்ஸ் நாட்டில் அண்மையில் நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் தீவைப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களாக மாறியதைச் சுட்டிக்காட்டியுள்ளது. டெல்லியில் காக்ரோச்...
