Tag: சீனா 100 சதவீத வரி

ரஷ்ய வர்த்தகத்திற்கு மரண அடி: இந்தியா, சீனாவை குறிவைத்து 100% வரி விதிக்க அமெரிக்கா அதிரடி சட்டம்!

ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் முக்கியமான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம்...