Tag: சுற்றறிக்கை

காலை உணவுத் திட்டச் சுற்றறிக்கை வாபஸ் – தவறு செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை என அமைச்சர் எச்சரிக்கை!

அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடர்பான உபகரணங்கள் மற்றும் ஏற்பாடுகளுக்கான செலவினங்களைத் தலைமை ஆசிரியர்களே ஏற்க வேண்டும் என கடலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை...

தலைமைச் செயலாளரின் சுற்றறிக்கை விவகாரம் – விலைவாசி உயர்வு: அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கனகராஜ் கடும் எச்சரிக்கை!

தமிழக அரசியலில் அதிகரித்து வரும் ஜனநாயக விரோதப் போக்குகள் மற்றும் பொதுமக்களை வெகுவாகப் பாதித்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு விவகாரங்களில், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...

கல்லூரிக் கல்வி ஆணையரின் சுற்றறிக்கையைக் கண்டித்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் போராட்டம் அறிவிப்பு!

கல்லூரிக் கல்வி ஆணையரின் சுற்றறிக்கையைக் கண்டித்து, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரிக் கல்வி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் அறிவித்துள்ளது.சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு...

‘வந்தே மாதரம்’ சுற்றறிக்கை: இந்து ராஷ்டிர அரசியலின் முன்னெடுப்பு – எம்பி சு. வெங்கடேசன் கடும் கண்டனம்!

அனைத்து அரசு நிகழ்வுகளிலும் 'வந்தே மாதரம்' பாடலை முழுமையாகப் பாட வேண்டும் என்று ஒன்றிய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கை, இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள மத சுதந்திரத்திற்கும் பன்முகத்தன்மைக்கும் எதிரானது என்று மதுரை...

தீபாவளியை முன்னிட்டு அனைத்து மாவட்ட சுகாதார மையங்களுக்கும் பரந்த சுற்றறிக்கை…

தீபாவளியை முன்னிட்டு இன்றும் நாளையும் அனைத்து மாவட்ட சுகாதார மையங்களும் முழு தயார் நிலையில் இருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.தீபாவளியை முன்னிட்டு, இன்று மற்றும் நாளை...