Tag: சுற்றுச்சூழல் ஆணையம்
வின்ஃபாஸ்ட் ஆலை – சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி
தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை கட்டுமான பணிகளுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஜனவரி 7, 8-ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக...