Tag: சுற்றுச்சூழல் மாசுபாடு
21 நாளில் 90 டன் துணி கழிவுகளா? தாமிரபரணியின் கொடூர நிலையை பார்த்து கலங்கிய நீதிபதிகள்!
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் ஜீவநதியான தாமிரபரணி ஆறு, நாளுக்கு நாள் அசுத்தமாகி வருவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று...
