Tag: சூப்பர் ஹிட் காமெடி படம்

ரீ- ரிலீஸுக்கு தயாராகும் சூப்பர் ஹிட் காமெடி படம்…. மிஸ் பண்ணிடாதீங்க ரசிகர்களே!

சமீபகாலமாக பழைய படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அது மட்டும் இல்லாமல் அது ட்ரெண்டாகவும் மாறிவிட்டது. இவ்வாறு ரீ - ரிலீஸ் செய்யப்படும் பழைய படங்கள் திரையரங்க உரிமையாளர்களுக்கும்...