Tag: சூர்யா வெற்றி
குடும்பங்கள் கொண்டாடும் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’: சூர்யாவின் அடுத்த வெற்றிப் பயணம்!
'லக்கி பாஸ்கர்' புகழ் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குடும்ப சென்டிமென்ட், காதல் மற்றும் கமர்ஷியல் அம்சங்கள்...
