Tag: செஞ்சி சிறுமி
செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கு: 23 நாளாக துப்பு கிடைக்காத அவலம்- சிபிசிஐடி தீவிர விசாரணை!
தேசிய அனுமதி (National Permit) பெற்ற லாரி ஓட்டுநர்கள் மற்றும் உணவகங்களில் சந்தேக நபர்களின் புகைப்படங்களைக் காட்டி விசாரணை முடுக்கியமைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி பகுதியில், கடந்த 12-ஆம் தேதி...
