Tag: சென்னை கார்ப்பரேஷன் பாக்சிங் கிளப்
பட்டாபிராமில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி: சென்னை கார்ப்பரேஷன் பாக்சிங் கிளப் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!
ஆவடி அடுத்த பட்டாபிராமில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இரண்டு நாள் குத்துச்சண்டை போட்டியில், அதிக பதக்கங்களை வென்று சென்னை கார்ப்பரேஷன் பாக்சிங் கிளப் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.திருவள்ளூர் மாவட்டம்,...
