Tag: சென்னை சுற்றுச்சூழல்
கூவத்தைக் காப்பாற்ற வக்கில்லாமல் வெறும் கடித நாடகங்களால் சென்னையை மீட்டெடுக்க முடியாது! – முதலமைச்சரை நோக்கி கேள்விகளை எழுப்பும் சுற்றுச்சூழல் நிபுணர்கள்!
தமிழகத்தின் ஜீவாதார நதிகளான கூவம் மற்றும் அடையாற்றை நச்சுக்கழிவு நீரோடையாக மாற்றிவிட்டு, டெல்லிக்குக் கடிதம் எழுதும் சம்பிரதாய நாடகங்களை நடத்தித் தப்பிக்கப் பார்க்கிறதா அரசு? என்று பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும்...
