Tag: சென்னை பயணம்
தீபாவளி கொண்டாட சொந்த ஊர்களுக்குப் படையெடுத்த 10 லட்சம் பேர்! சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் – பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் படையெடுத்துள்ளனர். இதுவரை சுமார் 10 லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கல்வி, வேலைவாய்ப்பு,...
