Tag: செய்கிறார்
அண்ணாமலை தேவையற்ற அரசியல் செய்கிறார் – சபாநாயகர் அப்பாவு
அண்ணாமலை அதிகம் படித்தவர்,பள்ளி கல்விதுறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவு செய்யப்பட்ட நிதி குறித்தான தகவல்கள் புள்ளி விபரமாக ஆன்லைனில் உள்ளது. ஆர்.டி.ஐ மூலமும் கேட்டால் அரசு பதில் தரும் தவறு இருந்தால் சொல்லட்டும்...
