Tag: செய்யப்பட்டுள்ள

தமிழ்நாட்டில் செய்யப்பட்டுள்ள தேர்தல் முன் ஏற்பாடுகள் குறித்து அர்ச்சனா பட்நாயக் விளக்கம்

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து விரிவான தகவல்களை வெளியிட்டார்.தமிழ்நாடு...