Tag: செவிலியர்கள் போராட்டம்

கிளாம்பாக்கத்தில் போராடி வரும் செவிலியர் சங்க பிரதிநிதிகளுடன் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை!

சென்னை கிளாம்பாக்கத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் செவிலியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.தமிழ்நாடு செவிலியர்கள் சங்கத்தினர், தொகுப்பூதிய செவிலியர்களை பணி...