Tag: சேகர்
”Wait and see, திமுகவில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்” – அமைச்சர் சேகர் பாபு!
மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, ”Wait and see எனவும், முதல்வர் கரத்தை வலுப்படுத்த மக்களின் நம்பிக்கையுடன் மேலும் பலர் திமுகவில் இணைவார்கள் என அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளாா்.சென்னை...
