Tag: ஜந்தர் மந்தர்
“ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடினால் என்ன?” – ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் யோசனை!
தொடர் போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என நீதிபதி அமித் மகாஜன் கருத்து! தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடினால் என்ன என்று ஒன்றிய அரசுக்கு டெல்லி...
தமிழ்நாட்டிலும் தேவை ஒரு ஜந்தர் மந்தர்: எழுத்தாளர் சமஸின் சிந்தனைக் கட்டுரை!
மகாத்மா காந்தி மெரினா கடற்கரையில் நின்று ரௌலட் சட்டத்திற்கு எதிராக அறைகூவல் விடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க மண்ணில், இன்று சாமானிய மக்கள் தங்கள் உரிமைகளுக்காகக் கூடுவதற்குகூட முறையான பொதுவெளிகள் இல்லாத அவலநிலையைச் சுட்டிக்காட்டி...
“ஜந்தர் மந்தரில் மீண்டும் தடிடியா?” – அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு: டெல்லி காவல்துறை மறுப்பு!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் (CJP போராட்டம்) தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்லி வர்த்தக...
“ஒருவேளை அது என் குழந்தையாக இருந்தால்?”: டெல்லி ஜந்தர் மந்தரில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக நடிகை அபிராமி உருக்கம்!
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறையைக் கண்டித்தும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாகவும் பிரபல நடிகை அபிராமி தனது குரலை உயர்த்தியுள்ளார்.ஜந்தர் மந்தர் போராட்டம்: நடிகை...
டெல்லி ஜந்தர் மந்தரில் தள்ளுமுள்ளு: தடையை மீறி திரண்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொண்டர்கள்…
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள சூழலில், தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.இன்று...
டெல்லி ஜந்தர் மந்தரில் பரபரப்பு: ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ தலைவர் அபிஜீத் தீப்கே மீது கருப்பு மை வீச்சு!
நீட் தேர்வு முறைகேட்டுக்கு பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரிப் போராட்டம். மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது பெண் ஒருவர் அதிரடித் தாக்குதல்!மத்திய கல்வி அமைச்சகத்தின் நீட் (NEET) தேர்வு...
