Tag: ஜவுளிப் பூங்கா

சேலத்தில் சாயப்பட்டறை அமைக்கும் திட்டத்தை உடனே கைவிடுக – அன்புமணி..!!

விவசாயத்தையும், குடிநீர் ஆதாரத்தையும் அழிக்கும் சாயப்பட்டறையை சேலம் நகரில் அமைப்பதை உடனே கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில்...