Tag: ஜாமீன் உத்தரவு

ஜாமீன் வழங்கக்கூடிய குற்றங்களில் ஜாமீன் மறுக்க முடியாது: காவல்துறைக்கும் நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றங்களில் காவல்துறையினரும், மாஜிஸ்திரேட்களும், அமர்வு நீதிபதிகளும் ஜாமீன் வழங்க மறுக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முதலமைச்சர் விஜய்க்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாகக் கைது...