Tag: ஜீவி பிரகாஷ்
நடிகர் விஜயகாந்த் குணமடைய பிரார்த்தனை செய்யும் பிரபலங்கள்!
பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் கடந்த 1979இல் அகல்விளக்கு எனும் திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு தன் கடின உழைப்பால் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக உருவெடுத்தார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்...