Tag: ஜெகதீஸ்வரன்
வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் உடல் நலக்குறைவால் காலமானார்!
பிரபல நடிகரான வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் உடல் நலக்குறைவால் காலமானார். ஜெகதீஸ்வரன் மலைக்கோயில் தீபம், காதல் அழிவதில்லை படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதன் பின் பெரிய அளவில் பட வாய்ப்புகள்...