Tag: ஜென்டில் மேன் 2
‘ஜென்டில் மேன் 2’ படத்திற்காகவும் கீரவாணி இன்னொரு ஆஸ்கர் வாங்குவார்… வைரமுத்து நெகிழ்ச்சி!
இயக்குனர் சங்கர் ஜென்டில்மேன் படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.இந்தப் படத்தை கேடி குஞ்சுமோன் தயாரித்திருந்தார். தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு...
