Tag: ஜெயலட்சுமி
அறக்கட்டளை மோசடி வழக்கில் நடிகை ஜெயலட்சுமி கைது
சினேகம் அறக்கட்டளை மோசடி வழக்கில் நடிகை ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார்.கடந்த 2022-ம் ஆண்டு சினேகம் பவுண்டேசன் பெயரை பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக பாடல் ஆசிரியர் சினேகன்...
