Tag: ஜே.டி.யு - பாஜக கூட்டணி
பீகார் சட்டமன்ற தேர்தல் : தேஜஸ்வி யாதவ் பின்னடைவு! து. முதல்வர் சாம்ராட் சர்மா உள்ளிட்ட பாஜகவினர் முன்னிலை!
பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆர்.ஜே.டி முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பின்னடைவை சந்தித்துள்ளார். அதேவேளையில் பாஜக துணை முதலமைச்சர் சாம்ராட் சர்மா உள்ளிட்டோர் முன்னிலை வகித்து வருகின்றனர்.பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை...
