Tag: டபுள் ஹீரோ சப்ஜெக்ட்

‘STR 49’ படத்தில் நடிக்க ஓகே சொன்ன சந்தானம்…. காரணம் இதுதானா?

STR 49 படத்தில் நடிகர் சந்தானம் ஓகே சொன்னதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரசிகர்களால் அறியப்பட்டவர். இந்த வகையில் இவருடைய டைமிங் காமெடி பலரையும்...