Tag: டர்பன் டெஸ்ட்
ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் தொடக்கம்! 10 ஆண்டுகளுக்குப் பிறகு களமிறங்கிய நிக் மாடிசன் – நோர்கே கம்பேக்!
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவின் டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்...
